இதுமட்டும் எனைக் துலவிய
யாவர்க்கும் - ஒரு சொல்
நான் நானக இல்லை !
கதவுகள் கண்டனன்
சாவிகள் துலைத்தனன் !
கண்டு தாள் திறக்க
யுகமாகுமோ ?
நானாக நானில்லை !
இதுமட்டும் எனைக் துலவிய
யாவர்க்கும் - ஒரு சொல்
நான் நானக இல்லை !
கதவுகள் கண்டனன்
சாவிகள் துலைத்தனன் !
கண்டு தாள் திறக்க
யுகமாகுமோ ?
நானாக நானில்லை !