ஞாபகங்கள் தாலாட்டும் (முடிவுற்றது)
8 Bagian Lengkap ஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை.
ஏதோ ஒரு சந்தர்பத்தில் மட்டும் வரும் ஞாபகங்களும் உண்டு நம் அன்றாட வாழ்க்கையில் நம்மோடு பயணிக்கும் ஞாபகங்களும் உண்டு.
ஞாபகங்களின் அணிவகுப்பை
இந்த கதையில் கூறியிருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.