3. தீண்டுதலின் / தீண்டாமையின் சந்தர்ப்பவாதம்

83 10 2
                                    

கத்தாழையின் மேல் படர்ந்திருக்கும் தொட்டாச்சிணுங்கியின் இலைகள்- கத்தாழையைத் தொட்டுக் கொண்டுதான் இருக்கிறது, இருப்பினும் அதன் இலைகள் மூடிக்கொள்ளவில்லை.

காற்றில் ஆடிடும் கத்தாழை, சற்று தீண்டிடும் தருணங்களில் தன் இலைகளை மூடிக்கொள்ளும் தொட்டாச்சிணுங்கி - ஒரு சந்தர்ப்பவாதி.

தொட்டால் சிணுங்கிWhere stories live. Discover now