மழையோடு வீசும் காத்து
மனசெல்லாம் பாடும் பாட்டு...மகிழம்பூ வாசம் வீச
மழைதுளிகள் மண்ணில் பூச...மரக்கிளைகள் ஆடும் ஆட்டம்
மயிலாட்டம் கண்கள் காண...மன்னவன் பெயரைச் சொல்லி
மத்தாப்பூ சிரிப்பை அள்ளி....மங்கை அவள் ரசித்திருந்தாள்...