வணக்கம் நண்பர்களே எனக்கு காலில் அடிபட்டு எலும்பு முறிந்துவிட்டது. இதனால் எனக்கு காலில் சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளது ஆகையால் என்னால் நான் எழுதிக்கொண்டிருந்த உயிரே நீ விளையாடிடும் பொம்மை நானனடி கதையை வாட்பேடில் இருந்து நீக்கி வீட்டேன் என் உடல்நிலை சீரான பின்னர் மறுபடியும் உங்களை என் கதை முலம் சந்திக்கிறேன் நன்றி மீண்டும் வருகிறேன்
YOU ARE READING
பிச்சைக்காரனும் கடவுளும்
Short Storyஏதேனும் ஒரு வரம் மட்டுமே தர முடியும் கண்கள் வேண்டுமா பணம் வேண்டுமா நீயே முடிவு செய்