👨 எவரும் அறியா பொக்கிஷம் 💝

28 11 13
                                    

எனக்கு கிடைக்க வேண்டிய
சந்தோஷம்கள் அனைத்தும் இன்று
ஏனோ வேறு ஒருவர் அனுப்பித்துக்
கொண்டு இருக்கிறார்...

எந்தன் சந்தோசம் நீ எடுத்துக்
கொண்டாலும், எந்தன் நினைவுகளை
உன்னால் பெற இயலாது...

என்னிடம் உள்ள யாரும் அறியா
பொக்கிஷம் நினைவுகள் எனும்
(நீ) நியாபகம் மட்டுமே...

அதுவே எமது உயிராகவும் ஆகாரம்
ஆகவும் இருந்து வருகிறது...
அவற்றை உன்னால் அனுபவிக்க
இயலாது, அவற்றை பெற்ற நான்
செய்த புன்னியம் யாம் அறியேன்...

என் உணர்வுகளின் நிழல் (*.*)Where stories live. Discover now