சிரான் எடுத்த ஆதாரத்துடன் தன் வீட்டுக்கு வந்துவிட்டார்.
அடுத்த நாள் காலை ஆபீஸ் க்கு செல்கிறார்.
கமிஷனர் இடம் நடந்ததை கூறுகிறார்.கமிஷனர் : ஹார்ட் டிஸ்க் ல ஏதும் கிடைத்ததா?
சிரான் : இல்லை சார்.
சிரான் சொல்லி விட்டு வெளியே வந்தார்.ராபர்ட் : சார் என்ன எதாவது clue கெடச்சுதா?.
Ciraan : இல்லை ராபர்ட் டிஸ்க் ல டாக்குமெண்ட் ஏதும் இல்லை.
ராபர்ட் : அப்போ நமது அடுத்த ரைடு நடத்தலாம் சார்.
சிரான் : ராபர்ட் மத்தவங்க டீடெயில்ஸ் லாம் இன்னேரம் erase பணி இருப்பாங்க. So வேற புதுசா ஏதாவதுதான் பண்ணனும்.
ராபர்ட் : ஆமா சார்.
இருவரும் பேசிக்கொண்டே கண்ட்ரோல் ரூம் சென்றனர்.
ஆல்பர்ட் தன்னை பற்றி சில சிரான் இடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
சிரான் கேட்டுக்கொண்டு இருக்கும் போது ஒரு SI தன் கம்ப்யூட்டர் ல் வேலை செய்யாமல் சாட் செய்து கொண்டு இருக்கிறார்.
உடனே சிரான் சென்று அவரை கண்ட படி திட்டுகிறார்.சிரான் : என்ன பண்ணிட்டு இருக்க....
அந்த SI தான் ஒரு அவசரத்திற்காக web சாட் செய்வதாக கூறுகின்றார்.சிரான் : சரி. சும்மா அதையே பணமா வேலைய பாருங்க...
என்று சொல்லி விட்டு ஆபீஸ் வெளியே வந்தனர்.சிரான் மனதில் ஏதோ ஓடுகிறது.
திடீரென ஆல்பர்ட் ஐ வா ஆல்பர்ட் போலாம் உடனே என கூட்டிக்கொண்டு செல்கிறார்.ஆல்பர்ட் : சார் நாம எங்க போறோம் இவ்ளோ அர்ஜென்ட்டா.?
சிரான் : ஓர் clue கிடைச்சுச்சு ஆல்பர்ட். வா!!
இருவரும் சிரான் வீட்டிற்கு சென்றனர். வீட்டிற்கு சென்று. சிரான் அரைகுசென்று கம்ப்யூட்டர் ல் அந்த ஹார்ட் டிஸ்க் ஐ கனெக்ட் செய்கின்றனர்.
ஆல்பர்ட் : இதுல தான் ஒன்னும் கிடைக்கல ல சார். அப்றம் என தேடுறோம்.
சிரான் : இல்லை ஆல்பர்ட் இதுல ஒரு வேலை. ராஜா ராஜன் ஓட web சாட் இருக்கலாம் ல பேக்கப் ல.?
ஆல்பர்ட் : சுபர் சார் !!
சிரான் ஹார்ட் டிஸ்க் இல் தேட. Web பேக்கப் இருந்தது. ஆனால் அதில் அதிகம் வார்த்தைகள் இல்லை.
சில code ஒர்டஸ் மட்டுமே கிடைக்கின்றது.
TS13, secB12,sec C14, ts14,ts15.ஆல்பர்ட் : என்ன சார் இதுவும் ஒரு விடுகதையா போய்டுச்சு. !!
சிரான் : இது போதும் மொத்தமா பிடிச்சுடலாம். இந்த code ஆ decode பண்ணிட்டா பிடிச்சுறலாம்.
ஆல்பர்ட் : சரி சார் அப்போ நான் போறேன் இத பத்தி யோசிக்குறேன்.
சிரான் : codes இதோட சம்பந்தம் பட்டு இருக்கும் னு யோசி ஆல்பர்ட். பை.
ஆல்பர்ட் சென்று விட்டார். சிரான் அகல்யாவிடம் சற்று தனிமை கேட்டு, தனிமையில் அமர்ந்து யோசித்துக்கொண்டு இருக்கிறார்.
சிரான் : கண்டிப்பா இது ஒரு அபார்ட்மெண்ட். இல்லை இடமா இருக்க வாய்ப்புகள் கம்மி. வேற உடனே யாரும் கண்டு பிடிக்க கூடிய இடத்திலும் வைக்க மாட்டார்கள்.
ஈவ்னிங் ஆனது
சற்று ஓய்வு எடுக்க டிவி பார்க்க சென்றார்.பிறகு தூங்கி விட்டார்.
இரவு ஒரு 8:00pm
போன் ரிங் ஆகிறது. அகல்யா போன் கொண்டு வந்து தருகிறார்.
ஆல்பர்ட் லைன் இல் என்று...சிரான் : சொல்லு ஆல்பர்ட்?
ஆல்பர்ட் : சார் அந்த codes ல 2 code decode clue கெடச்சுச்சு sir. டிவி பாத்திங்களா. நியூஸ் ல நெய்வேலி நியூ கான்ஸ்டருக்ஷன்ஸ் செய்தி ல நம்ம clue இருக்கு சார்.
சிரான் : ஆமா ஆல்பர்ட் நெய்வேலி ல நியூ பிளான்ட் b14 நாளைக்கு ஓபன். So நம்ம code ல இருக்க 2 இடம் நெய்வேலி ல பிளான்ட் ல இருக்கு. அங்க எப்டியும் ஒரு 50% பணம் பதுக்கி வெச்சு இருப்பாங்க.
ஆல்பர்ட் : aama சார் நாம நாளைக்கே அங்க போலாம்.
சிரான் : நாளைக்கு நாமக்கு 2 இடத்துல வேலை இருக்கு ஆல்பர்ட். பேலன்ஸ் 3 codes decode பண்ணிட்டேன். So நாளைக்கு நமக்கு டபுள் போனஸ்....
ஆல்பர்ட் : எப்படி சார் decode பனிங்க?
எங்க இருக்க இடம் அது.??சிரான் : சொல்றேன்... !!!! உடனே 2 டீம் assemble பண்ணுங்க secret ஆ....
YOU ARE READING
சிரான் ( Completed )
Mystery / Thrillerசூழ்ச்சிகளுக்கு நடுவே நான், குற்றம் என்னை கண்டு பயப்படும்... தடயம் அது என் புலன்கள் அறியும்.