💑❤️💑மோதலுடன் காதல் ஆரம்பம்💑❤️💑

2.1K 28 29
                                    

❤️EPISODE 30❤️

லக்ஷி அம்மா: என்னங்க இதோ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க

லக்ஷி அப்பா : இதோ வாரேன் மா
(சோகத்தோடு சொல்ல)

லக்ஷி : அப்பா... அம்மா கிட்ட எதையும் காட்டிக்காதீங்க

லக்ஷி அப்பா: சரி மா கண்டிப்பா நீ இவனை கட்டிக்கணுமா என்ன?

லக்ஷி : அப்பா இவளோ தூரம் வந்ததற்க்கு அப்புறம் என்ன எதுவும் வேணாம் இதுவே நல்லது

லக்ஷி அப்பா: சரி டா

லக்ஷி அம்மா: வாங்க பா உள்ள வாங்க... விஷ்ணு குமார் வந்து பேசிட்டு இரு
உக்காருங்க...

தேவ்: சரிங்க அம்மா

லக்ஷி அம்மா: குமார் மாப்ள வீட்டுல இருந்து வந்து இருக்காங்க பா போ போய் அவங்களோட பேசு நான் சாப்பிட ஸ்வீட் எடுத்து கொண்டு வாரேன்

குமார் : சரி மா... டேய் விச்சு எங்கடா இருக்க விச்சு விச்சு

விஷ்ணு :என்னடா கத்திட்டு இருக்க சொல்லு என்ன சொல்லு

குமார் : எதுக்கு விச்சு இப்போ உர்ர்ர் னு இருக்க

விஷ்ணு : டேய் நம்ம யாஷ் பாவம் டா அவன் கிட்ட என்ன சொல்லுறது ரொம்ப லவ் பன்ரான் டா

குமார்: லக்ஷி கூட தான் பண்ணுரா.இப்போ நீ சும்மா வந்து பேசு அவன் போனதும் நாங்க லக்ஷி கிட்ட பேசிக்கலாம் இப்போ வா வந்து பேசு

விஷ்ணு : சரி நீ போ நான் எதுக்கும் யாஷ் க்கு ஒரு தடவை சொலிடறேன்

குமார்: நீ ஒன்னும் பண்ண தேவையில்லை மூடிட்டு வா

(கையை பிடித்து கொண்டு கூட்டிட்டு போகிறான்)

குமார்: உக்காருங்க அண்ணா உக்காருங்க

(விஷ்ணு குமாரை முறைக்கிறான்)

குமார்: டேய் கொஞ்சம் சும்மா இரு டா

(லக்ஷி அம்மா ஸ்வீட்ஸ் எல்லாம் எடுத்து வைக்குராங்க)

லக்ஷ அம்மா:எல்லாரும் சாப்பிடுங்க

(தேவ் விக்னேஷ் இருவரும் ஸ்வீட் சாப்பிட ஆரம்பித்தனர்)

You've reached the end of published parts.

⏰ Last updated: Mar 07, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

 💏❤💏மோதலுடன் காதல் ஆரம்பம்💏❤💏 Where stories live. Discover now