பூமி
டிவின் : காய்ஸ்... வட்ரனோட ஸ்பீட் இப்போ இன்க்ரீஸ் ஆய்ருக்கு...
தில்வியா : மை காட்... இப்போ என்ன பன்றது...
வினய் : காய்ஸ் டோன்ட் பனிக்... தின்க் காம்லி
ஆர்வின் : வட்ரனோட பவர் ஸப்லையர்... யாரோட கன்ட்ரோல்ல இருக்கு...
ராவனா : வட்ரனோட எல்லா கன்ட்ரோலுமே லியான் கிட்ட மட்டும் தான் இருக்கு...
மித்ரான் : இப்போ அவன் கிட்ட சொல்ல கூட முடியாதே...
தாரா : ஐ கென் கன்ட்ரோல் தி பவர் சப்லை... ஃப்ரம் லியான்ஸ் லப்... (I can control the power supply from liyaan's lap) என கடகடவென தட்டி கொண்டே கூறினாள்...
மீனா : குட் அப்போ சீக்கிரம் செய்...
அஜிம்சனா : மித்ரான் அண்ணா... ஐ ஹவ் அன் ஐடியா.... இப்போ ஆர்பிட்டருகும் வட்ரனுனக்கும் கிட்ட தட்ட 3 4 க்ரோர் டிஸ்டன்ஸ் இருக்கு... வட்ரனும் எரிக்கல்லும் நெருங்குரதுக்குள்ள... எப்டியாவது நாம வட்ரன நெருங்கனும்... அத மேலும் முன்னேற விடாம தடுக்கனும்... நாம ட்ரை பன்ற நேரத்துலையே லியான் அண்ணா அத சரி பன்னிட்டான்னா... நெக்ஸ்ட் என்னால எரிக்கல்லோட டரெக்ஷன 90.1 செக்கென்ட்ஸ்க்கு மாத்தி போக வைக்கை முடியும்...
நரா : தட்ஸ் க்ரேட்... எரிக்கல்லோட சௌன்ட் ஃப்ரூஃப் படி பாத்தா... இட்ஸ் கௌய்ட் வீக்... நம்மளால ஒரு ஒரு நிமிஷத்துக்கு அதோட டரெக்ஷன மாத்த முடியும்...
ஃத்வருண் : பட் இட்ஸ் ஒன்லி ஃபார் ஒன் மினிட்... அடுத்த செக்கென்டே பழைய பாத்தைக்க் அது திரும்பிடும்...
ஷ்ரவன் : வை டு யூ தின்க் இட் அஸ் நெகட்டிவ் டா... தின்க் இன் பாசிட்டிவ் மெனர்.... வி ஹவ் அ டோட்டல் ஒன் மினிட்.. 60 செக்கென்ட்ஸ் இன் அவர் ஹன்ட்... (why do you think it as negative ... think in positive manner... We have totally one minute ... 60 seconds in an hour)
அனாமிக்கா : அந்த நேரத்துல நம்மளால எதுவேணா பன்ன முடியும்... நம்பிக்கை வைப்போம்...
சத்யா : காய்ஸ்... இந்நேரம் நிரனும் லியானும் அங்க போய் சேர்ந்திருப்பாங்க... சோ வி ஹவ் டு பீக் குயிக்...
ஸ்வத்திக்கா : அடியே நரா... உன் லப்ல... ஏதோ அபாய ஒலி அடிக்கிது டி...
நரா : அது அபாய ஒலி இல்ல டி... ஸையின்ட்டிஃபிக் ஒலி... என தலையில் ஹெட் ஃபோனை மாட்டி கொண்டே கூறினாள்...
அல்ட்ரா மூன்
நிரன் : லி யு பீ கொய்ட்... நா பாத்துக்குரேன்... யூஸ் திஸ்.. என ஒரு குட்டி செயலியை தூக்கி எறிந்தான்.... அதை லாவகமாய் கேட்ச் பிடித்த லியான் அதில் இருந்த பட்டனை அழுத்தவும் அவன் கண்ணிற்கு அகப்படாமல் மறைந்தான்... அவன் கண்ணிற்கு தெரியாததை உறுதி படுத்தி கொண்டு நிரன் கதவை திறக்க... வெளியே நின்ற அவனின் சீனிர் விஞ்ஞானி 2 வை கண்டு வந்த அதிர்ச்சியை வெளிகாட்டாமல் புன்னகையுடன் உள்ளே வரவேற்றான்... உள்ளே வந்தவர் நிரன் காட்டிய கதிரையில் அமர.... தன்னை பொருட்டாகவே இருவரும் மதிக்கவில்லையே என எதர்ச்சையாய் திரும்பிய லியான் கன்னாடியில் தன் உருவம் தெரியாததை கண்டு நிரன் செய்த டெக்னாலஜிக்கல் மாயை புரிந்து " என்ன மூள டா உனக்கு " என பாராட்டிக் கொண்டான்...
நிரன் : வெல்கம் சீனியர் எப்பி இருக்கீங்க... என்ன திடீர்னு என்ன பாக்க வந்துர்க்கீங்க... இப்டிலாம் வர மாட்டீங்களே... கிங் எதாவது சொன்னாரா... இல்ல புது ப்ராஜெக்ட்டா.. புது ஆளு வேணும் னு கேட்டாங்களா... என வந்தவரை பேச விடாமல் இவன் கேள்விகளை அடுக்கி கொண்டே போக...
விஞ்ஞானி 2 : வெயிட் வெயிட் ஃபாஹிர் நிரன்... ஏன் இவ்ளோ அவசரம்... கூல்...
நிரன் : இல்ல சீனியர் புதுசா வந்துருக்கீங்கலா.. அதான்... என நெளிந்தவாறே இழுத்தான்...
விஞ்ஞானி 2 : ம்ம் ஒரு இம்ப்பார்ட்டன்ட் ப்ராஜெக்ட்ட பத்தி தான் சொல்ல வந்தேன்... அது உன்னால மட்டும் தான் முடியும்னு நானும் கிங்கும் நம்புறோம்...
நிரன் : அப்டி என்ன ப்ராஜெக்ட்...
விஞ்ஞானி 2 : பூமிய ஒரு எரிக்கல் தாக்க வந்துக்குட்டு இருக்க...
நிரன் : அதான் எனக்கு முன்னாடியே தெரியுமே... அதனால என்ன... என அசால்ட்டாய் கேட்க.... லியான் தலையில் அடித்துக்கொள்ள... அவனின் சீனியர் முளிப்பதை கண்டே நிரனுக்கு தனக்கு இந்த விஷயம் தெரியுமென்று இவர்களுக்கு தெரியாதே... என்ற இரகசியம் நினைவு வர.. இவன் சமாளிக்கும் முன்னே... அவர் முந்திக் கொண்டார்...